chennai விகடன் இணையதளம் முடக்கம் மோடி அரசின் எதேச்சதிகாரத்திற்கு சிபிஎம் கண்டனம் நமது நிருபர் பிப்ரவரி 16, 2025 விகடன் இணையதளத்தை முடக்கிய மோடி அரசின் எதேச்சதிகாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.